07.03.2026 வளாகத்தில்.
ஔவையார் கதையை மாணவர்களுக்கு கூறுவோம். பாடம் பத்து வாசித்து விளக்கம் அளிக்கப்படும். மீட்டல்-4,5 பாடத்தில் இடம்பெறும். பயிற்சிகள் செய்தல்.
பேச்சுப்போட்டி தெரிவு இடம்பெறும்.
இல்லத்தில்.
சொல்வதெழுதுதல் பக்கம் -43. ஆத்திசூடி பார்த்து இரு முறை எழுதி வரவும்.
14.03.26 வளாகத்தில்.
பரீட்சை இடம்பெறும் பாடம் 1,2,3.
பாடம் -10 பயிற்சிகள் செய்தல். வினா விடை எழுதுதல்.
இல்லத்தில்.
பாடம் பத்தில் உள்ள சொற்கள் அறிவோம் சொற்களை இருமுறை எழுதி வரவும். பாடம் -6 உள்ள பயிற்சிகளை பார்த்து வரவும்.
21.03.2026. வளாகத்தில்.
பாடம் -11 உள்ள சொற்கள் அறிவோம் வாசித்து விளக்கம் அளித்தல். சேவலும் எலிக்குஞ்சும் கதை கேட்போம். பாடம் -11 பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்.
பாடம் -11 சொற்கள் அறிவோம் இருமுறை எழுதி வரவும். பாடம் 1 முதல் 6 வரை பயிற்சிகளை பார்த்து வரவும். பரீட்சை இடம் பெறும்.
28.03.2026 வளாகத்தில்.
பரீட்சை இடம்பெறும். பாடம்- 11 வினா எழுதி விடை எழுதுதல்.
இல்லத்தில்.
உறவினர் பற்றி அறிந்து வருதல் நன்று. விடுமுறை பற்றி வாழிட மொழியில் மூன்று சொல்லியம் எழுதி வரவும்.