மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 8 பங்குனி மாதத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 07.03.2026   வளாகத்தில்
அலகு 8 பயிற்சிகள் செய்து முடித்தல். சொல்வதெழுதுதல் செய்தல். நூலகம் என்ற தலைப்பில் வகுப்பில் கட்டுரை எழுதுதல்.

இல்லத்தில்
அலகு 9 வாசித்து வரல். நீங்கள் வாழும் நாடு பற்றி பத்து சொல்லியம் ஆயத்தப்படுத்தி வரவும்.


காலம் 14.03.2026  வளாகத்தில்
அலகு 9 வாசித்து விளங்கப்படுத்து;தல். சொல்வதெழுதுதல் செய்தல், இலக்கணம் விளங்கப்படுத்துதல்.

இல்லத்தில்
விரும்பிய 5 வசனம் தொலைபேசியில் தமிழில் எழுதி அனுப்பவும். செயல் 1) அ, ஆ. பயிற்சிகள் செய்து வரவும்.


காலம் 21.03.2026   வளாகத்தில்
அலகு 9 பயிற்சிகள் செய்து முடித்தல். சொல்வதெழுதுதல் செய்தல்.

இல்லத்தில்
எனது தாத்தா, பாட்டி என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வரவும்.


காலம் 28.03.2026   வளாகத்தில்
மீட்டல் பரீட்சை செய்தல்;. எழுதிய கட்டுரை வாசித்தல். சொல்வதெழுதுதல் செய்தல்.

இல்லத்தில்
ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.