காலம் 07.03.26 வளாகத்தில்
அலகு 8 வாசித்தல்..விடுபட்ட பயிற்சிகள் செய்தல், சொல்வதெழுதுதல் செய்தல்.
பேச்சுப்போட்டி நடைபெறும்.
இல்லத்தில்
பாடநூல் (பக்கம்56) வாசித்து வருதல் அலகு 8 செயல்நூல்.
(பக்கம்45)செய்தல் .
காலம் 14.03.26 வளாகத்தில்
அலகு8மீட்டல் செய்தல்.செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
படநூல்(பக்கம்54)வாசித்து வருதல் க்+ஓ=கோ தொடக்கம் ன்+ஓ=னோ வரை ஒலித்துப் பழகி எழுத்தேட்டில் பலுக்கி எழுதி வரவும்.
காலம் 21.03.26 வளாகத்தில்
அலகு 9 நிறையுணவு வாசித்து, பழங்கள் காய்கறிகள் பற்றி மாணவர்களுடன் கலந்துரையாடல்..அலகு 9 செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல்.சொல்வதெழுதுதல் செய்தல்.
இல்லத்தில்
கொடுந்துவிடப்படும் பயிற்சிகள் செய்து வரவும். அலகு 9 செயல்நூல் விடுபட்ட பயிற்சிகள் செய்துவரவும்.
காலம் 28.03.26 வளாகத்தில்
அலகு 9 மீட்டல் செய்தல்.மதிப்பீடு செய்தல்.
இல்லத்தில்
க்+ஔ=கௌ தொடக்கம் ன்+ஔ=னௌ வரை ஒலித்து எழுத்தேட்டில் பலுக்கி எழுதி வரவும்.
நாள்கள் மாதங்கள்( பக்கம்75) வாசித்து வருதல்.