07.03.26 வளாகத்தில்
• அலகு 9 மன்னார் வாசித்து விளக்கமளிக்கப்பட்டது
• சொற்பொருள் அறிதல் விளக்கமளிக்கப்பட்டது
• சேர்ந்து எழுதுதல் செய்யப்பட்டது.
இல்லத்தில்
• அலகு 9 வினாக்களுக்கு முழுவிடை எழுதுக.
• சொல்வதெழுதுதல் (சொற்பொருள் அறிதல்)
• மாலைக்காட்சி பற்றி கட்டுரை எழுதுக.
14.03.26 வளாகத்தில்
• செயல் 3 அ, ஆ 4 செய்தல்
• இலக்கணம் அறிதல:; தன்மை முன்னிலை படர்க்கை விளக்கமளித்தல்
• விடுகதைகள் அறிவோம்
இல்லத்தில்
• கட்டுரை எழுதுக: மாலைக்காட்சி
• செயல் 5 தகவலை முழுமையாக வாசித்து வரவும,; வகுப்பில் வினாக்களுக்கு விடை எழுதுவோம்.
• படம் பார்த்து 5 வாக்கியங்கள் எழுதுக.
21.03.26 வளாகத்தில்
• அலகு 10 வாசித்தல்
• படத்தில் உள்ள சமையல் அறைப் பொருட்களை அறிதல்
• காலங்கள் அறிதல்
• சொற்கள் அறிதல் விளக்கமளித்தல்
• செயல் 2 அ, ஆ செய்தல்
இல்லத்தில்
• நீர் பார்த்த விழா பற்றி கட்டுரை எழுதுக
சொல்வதெழுதுதல் ( பக்கம் 41 )
28.03.26 வளாகத்தில்
• அலகு 10 இணைந்து செயற்படுவோம் தானியங்கள் பற்றி அறிதல்.
• மரபுத் தொடர்கள் அறிதல்
• திருக்குறல் விளக்கமளித்தல்
இல்லத்தில்
• அலகு 10 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• மீட்டல் செய்தல்