மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 3 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

07/03/2026 – வளாகத்தில்

  • பாடம் 9 வாசித்து விளங்கப்படுத்துதல்.
  • தனித்தனியாக வாசித்தல்.
  • செயல் 1, 2 செய்தல்.
  • சொல்வதெழுதுதல் இடம்பெறும்.
  • பேச்சுப்போட்டிக்கான தெரிவு இடம்பெறும்.

இல்லத்தில்

  • வாசித்தல். (பாடம் 9)
    • செயல் 4, 5 செய்தல்.
    • கொடுக்கப்பட்ட பயிற்சிகளைச் செய்து வருதல்.
    • சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல் (பக்கம் 42) சொற்கள் அறிவோம்.


 14/03/2026 – வளாகத்தில்

  • பக்கம் 44, 45 விளங்கப்படுத்துதல்.
    • செயல் 6, 7 செய்தல்.
    • வாசித்தல்.
    • சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

இல்லத்தில்

  • செயல் 9, 10 செய்தல்.
    • சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல். (பக்கம் 46)
    • வாசித்து வருதல். (பாடம் 10)


21/03/2026 – வளாகத்தில்

  • விளங்கப்படுத்துதல். (பக்கம் 46-அறிவோம்)
  • நிறைவாக்கப்படாத பயிற்சிகளைச் செய்தல்.
  • மீட்டல் செய்தல். (பாடம் 7,8,9)
  • பாடம் 10 வாசித்து விளங்கப்படுத்துதல்.
  • செயல் 1 செய்தல்.
  • சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

இல்லத்தில்

  • மீட்டல் பரீட்சைக்கு ஆயத்தம் செய்தல். (பாடம் 7, 8, 9)

28/03/2026 – வளாகத்தில்

  • மீட்டல் பரீட்சை இடம்பெறும்.
  • செயல் 2, 3 செய்தல்.
  • இணைந்து செயற்படுவோம். (பக்கம் 51)

இல்லத்தில்

  • செயல் 4, 6, 7 செய்தல்.
  • சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தம் செய்தல். (பக்கம் 47)
  • வாசித்து வருதல். (பக்கம் 49)