மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 7 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

07.03.2026   வளாகத்தில்
• அலகு 8 சமூக வலைத்தளங்கள் வாசித்து விளக்கமளித்து வினாக்களுக்கு முழுவிடை எழுதுதல்.
• இலக்கண வேற்றுமை அறிதல்
• சொற்பொருள் அறிவோம்
• சொல்வதெழுதுதல் அலகு 8
• அலகு 6 விடுப்பட்ட செயல்கள் செய்தல்

பேச்சுப்போட்டிகள் வளாகத்தில் நடைபெறும்.

இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்.
• வன்னி பற்றி 125 சொற்களுக்கு குறையாமல் கட்டரை எழுதுக.


14.03.2026  வளாகத்தில்
• அலகு 9 பொதுப்பணி வாசித்து விளக்கமளித்தல்
• சொற்பொருள் அறிவோம்
• இலக்கணம் அறிதல்
• அலகு 7 விடுப்பட்ட செயல்கள் செய்தல்
இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்
• அலகு 9 பொதுப்பணி வாசித்து வினாக்களுக்கு முழுவிடை எழுதுக.


21.03.2026   வளாகத்தில்
•  அலகு 10 மாலைக்காட்சி வாசித்து விளக்கமளித்து வினாக்களுக்கு முழுவிடை எழுதுக.
• சொற்பொருள் அறிவோம்
• இலக்கணம் அறிதல்
• அலகு 8 விடுப்பட்ட செயல்கள் செய்தல்.

இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்
• மாலைக்;காட்சி பற்றி 125 சொற்களுக்கு குறையாமல் கட்டரை எழுதுக.


28.03.2026  வளாகத்தில்
• அலகு 9 செயல் 1,2,3 மற்றும் 4 செய்தல்
இல்லத்தில்
• வீட்டில் ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்களுக்கு குறையாமல் வாசிக்கவேண்டும்.
• விடுப்பட்ட பயிற்சிகள் அனைத்தையும் செய்யவும்.