அன்னை பூபதி
தமிழ்க்கலைக்கூடம்
நோர்வே
முகப்பு
வளாகங்கள்
Login
மொட்டன்ஸ்றூட்
ஆண்டு 4 பங்குனி மாதத்திட்டம்
மாத திட்டம்
வளாகம் முகப்பு
தேதி நேரம்
06 Mar-26 02:00
வரை
03 Apr-26 00:00
07.03.26
–
வளாகத்தில்
புதிய அலகு தொடக்கம்
இசைக்கருவிகள் பற்றி விரிவாக அறிதல்
அறிவோம் ( ஒலி வேறுபாடுகள்
செயல்நூல் பயிற்சிகள் செய்தல்
பேச்சுப் போட்டி நடைப்பெறும்
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்து முடித்தல்
வாசித்தல் பக்கம்: 35
நூலகம் பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்
03.26 -
வளாகத்தில்
மீட்டல்
இசைக்கருவிகள் பயன்பாட்டை விளக்குதல்
பயிற்சிகள் செய்தல்
ஒலி வேறுபாடுகள் அறிவோம்
இல்லத்தில்
வாசித்தல் பக்கம்: 37
இசைக்கருவிகள் பற்றிய 5 சொல்லியங்கள் எழுதுதல்
இசைக்கருவிகளின் படங்கள் வெட்டி ஒட்டி வருதல்
21.03.26 வளாகத்தில்
புதிய அலகு திருகோணமலை பற்றி அறிதல்
சொல்வதெழுதுதல்
இலக்கணம்
வாசித்தல் பயிற்ச்சி
இல்லத்தில்
வாசித்தல் பக்கம் 39
விடுப்பட்ட பயிற்சிகள்செய்தல்
திருக்குறள் மனனம் செய்தல்
28.03.26 வளாகத்தில்
மீட்டல்
பண்பாடு அறிவோம்
கதை கேட்டல் ( பகிர்ந்துண்டு வாழ்வோம்)
வாசித்தல் பயிற்சி
இல்லத்தில்
விடுபட்ட பயற்சிகள் செய்தல்
திருகோணமலையின் சிறப்புகள் பற்றி 5 சொல்லியங்கள் எழுதுதல்
திருகோணமலை படம் வெட்டி ஒட்ட வருதல்