07.03.2026 வளாகத்தில்
மதிப்பீடு நடைபெறும்.
இல்லத்தில்
வினாக்களுக்கு விடை எழுதுதல் பக்கம் 70.
14.03.26 வளாகத்தில்
இலக்கணம் மொழிவழக்கு, தகுதிவழக்கு
இல்லத்தில்
செயல்1 பக்கம் 73 செய்தல்.
21.03.26 வளாகத்தில்
பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
பயிற்சிகள் செய்தல் செயல் 4 பக்கம் 77.
28.03.26 வளாகத்தில்
பாடம் 10 நடுகல் வழிபாடு பற்றி ஆசிரியர் பாடத்தை வாசித்து விளக்கம் கொடுத்தல்.
இல்லத்தில்
நட்பு பற்றி 100 சொற்களுக்கு குறையாமல் கட்டுரை எழுதி வருதல்.