மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 07.03.26    வளாகத்தில்

பாடம் 8

- மீட்டல் செய்தல்.

- சொல்வதெழுதுதல்.

-  இலக்கணம் அறிவோம், மொழிவளம்- விளங்கப்படுத்தல்.

-  செயல் 3 ( அ, ஈ) ,6 -  எழுதுதல்.

பேச்சுப் போட்டி தெரிவு.

ல்லத்தில்

பாடம் 8

- செயல் 3 (ஆ,இ,உ) ,7 - எழுதுதல்.

- சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில் எழுதி மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

 - பாடம் 9  -வாசித்தல்.

………………………………

காலம் 14.03.26   வளாகத்தில்

பாடம் 9

- வாசித்து விளங்கப்படுத்தல்.

- மாணவர்கள் வாசித்தல்.

- வினாக்களுக்கு விடைகூறுதல்.

- பண்பாடு அறிவோம் - விளங்கப்படுத்தல்.

இல்லத்தில்

பாடம் 9

- வாசித்தல்

- செயல் 1,2,3 - எழுதுதல்.

- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.

- சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில் எழுதி மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

………………………………

காலம்  21.03.26   வளாகத்தில்

பாடம் 9

- மீட்டல் செய்தல்.

- இலக்கணம் அறிவோம் - விளங்கப்படுத்தல்.

- விடுகதைகள், பழமொழிகள் அறிதல்.

- செயல் 6 - எழுதுதல்.

- சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்

பாடம் 9

- செயல் 5,7- எழுதுதல்.

- நாட்டார் பாடல்கள் பற்றி கட்டுரை எழுதுதல்.

-  நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.

- பாடம்-10 – வாசித்தல்.

………………………………………………

காலம்  28.03.26   வளாகத்தில்

பாடம் 10

- வாசித்து விளங்கப்படுத்தல்.

- மாணவர்கள் வாசித்தல்.

- வினாக்களுக்கு விடைகூறுதல்.

- பண்பாடு அறிவோம் - விளங்கப்படுத்தல்.

-  செயல் 1, 2 (அ,ஆ) -  எழுதுதல்.

இல்லத்தில்

பாடம் 10

- செயல் 2 (ஈ) , 4 (அ,ஆ) – எழுதுதல்.

- பழமொழிகள் – 5,  விடுகதைகள் – 5  எழுதி வருதல்.

- சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில் எழுதி மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.

பெற்றோர் கவனத்திற்கு

மாணவர் :-

  • வீட்டில் ஒவ்வொரு நாளும் 20 நிமிடம் வாசித்தல்.
  • வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
  • வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால், அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
  • வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் செய்து முடித்தல் நன்று.