மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 09 பங்குனிமாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

01.03.25    வளாகத்தில்: -

பாடம் 8 வாசித்து, விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இலக்கணம் : வினைச்சொல் விளங்கப்படுத்தல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3, செயல் 4 அ,ஆ,  - பயிற்சித்தாள் செய்தல்,  செயல் 5 அ, ஆ
இல்லத்தில்:  கட்டுரை கணினியில் எழுதுதல், பாடம் 8 வாசித்தல்.


08.03.25    வளாகத்தில்: -

பாடம் 6,7,8 மீட்டல்
- பாடம் 9 வாசித்து, விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
- இலக்கணம்;: சொற்பாகுபாடு
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4 அ,ஆ
- பயிற்சித்தாள் செய்தல்
- செயல் 5 அ, ஆ
இல்லத்தில்: - பாடம் 9 வாசித்தல்


15.03.25    வளாகத்தில் -

பாடம் 6,7,8,9 மீட்டல்
- “அம்மா” எனும் தலைப்பில் கட்டுரைக்குத் தயார்படுத்தல்
- பாடம் 10 வாசித்து, விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: பாடம் 10 வாசித்தல்
கட்டுரை எழுதி முடித்தல்'


22.03.25    வளாகத்தில்: -

செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4 அ,ஆ
- பயிற்சித்தாள் செய்தல்
- செயல் 5 அ, ஆ

இல்லத்தில்: - பாடம் 9,10 வாசித்தல்.
- கட்டுரை: கணினியில் எழுதுதல்


29.03.25   வளாகத்தில்: -

செயல் 6 கலந்துரையாடல்
- செயல்: 7 அ,ஆ
- செயல் 8
- பயிற்சித்தாள் செய்தல்
- செயல் 9 அ, ஆ
- செயல் 10
- செயல் 11
இல்லத்தில்: - பாடம் 9,10 வாசித்தல்;