மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 2 மாசி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

01.02.2025  வளாகத்தில். 

பாடம் -8 வாசித்து விளக்கம் அளிக்கப்படும். பாடம் எட்டில் உள்ள சொற்கள் அறிவோம் ஆசிரியர் மாணவர்களுடன் இணைந்து வாசித்தல். வினாக்களுக்கு விடை எழுதுதல் செயல்களில் உள்ள பயிற்சிகள் செய்தல். சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

இல்லத்தில். 

பாடம் எட்டில் உள்ள சொற்கள் அறிவோம் என்ற சொற்களை இருமுறை எழுதி வரவும்.


08.02.2025   வளாகத்தில். 

பாடம் ஒன்பது வாசித்து விளக்கம் அளிக்கப்படும். பாடம் ஒன்பதில் உள்ள சொற்கள் அறிவோம் ஆசிரியர் மாணவர்களுடன் இணைந்து வாசித்தல். வினாக்களுக்கு விடை எழுதுதல். செயல் நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல். சொல்வதெழுதுதல் இடம்பெறும். 

இல்லத்தில். 

பாடம்-1 செயல் நூலில் உள்ள பயிற்சிகள் அனைத்தும் பார்த்து வரவும். ஓவியம் உறுப்பெழுத்துப் போட்டிகளுக்கு தயார் படுத்துதல்.


15.02.2025   வளாகத்தில். 

ஓவியம் மற்றும் உறுப்பெழுத்து எழுத்துப்போட்டிகள் நடைபெறும். பாடம் 9 மாணவர்களுடன் இணைந்து வாசித்தல். சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

இல்லத்தில்.

பாடம் இரண்டு, மூன்றில் உள்ள பயிற்சிகள் அனைத்தும் பார்த்து வரவும். பாடம் ஒன்று இரண்டு மற்றும் மூன்றில் மீட்டல் இடம்பெறும்.


22.02.2025.

பனிக்கால விடுமுறை