மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 8 தை மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

ஆண்டு 8 அனைவருக்கும் ஆங்கிலப்புதுவருட வாழ்த்துகள்!
காலம்: 04.01.2025   வளாகத்தில்.
கலந்துரையாடல், மீட்டல் நடைபெறும். சொல்வதெழுதுதல், கட்டுரை இயற்கை அழகு.
இல்லத்தில்.
பாடம் 6 வாசித்தல். திருவள்ளுவர் பற்றி எழுதி இணைய மூலம் ஆசிரியருக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.


11.01.25     வளாகத்தில்.
பாடம் 6 ஆசிரியரால் வாசித்து விளக்கமளித்தல்.
சொல்வதெழுதுதல், வாசித்தல், வினாக்களுக்கு விடை எழுதுதல்.
இல்லத்தில்.
கட்டுரை: திருவள்ளுவர் பற்றி எழுதி வருதல்.


18.01.2025
தைத்திருநாள் விழா நடைபெறும். இடம்:Norges idrettshøgskole.
இல்லத்தில்.
விடுபட்ட பயிற்சிகள் செய்தல், தைத்திருநாள் பற்றி எழுதி வருதல்.


25.01.25     வளாகத்தில்.
பாடம் 7 ஆசிரியரால் வாசித்து விளக்கமளித்தல். வாசித்தல், சொல்வதெழுதுதல் இடம்பெறும்.
இல்லத்தில்.
தரப்பட்ட பயிற்சிகளைச் செய்து வருதல்.


01.02.25    வளாகத்தில்.
மீட்டல் சொல்வதெழுதல் வாசித்தல், இலக்கணம் கற்பிக்கப்படும்.