மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 2 ஆவணி, புரட்டாதி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

30.8.2024     வளாகத்தில்.

 பாடம் - 1 வாசித்து விளக்கமளிக்கப்படும். செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல்.

இல்லத்தில்

நாட்கள், மாதங்கள் எழுதி படித்து வருதல் நன்று.


07.09.2024     வளாகத்தில்.

சொல்வதெழுதல் இடம்பெறும். ( நாட்கள், மாதங்கள் ) பாடம் - 1 வினாக்களுக்கு விடை எழுதுதல். படம் பார்த்து கலந்துரையாடல்.

இல்லத்தில்

 பாடம் - 1 செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல். பாடம் - 1 உள்ள சொற்கள் அறிவோம் சொற்களை இருமுறை எழுதிவரவும். பாடம் - 1 வாசித்து வருதல் நன்று.


14.09.2024   வாளகத்தில்

பாடம் - 1 சொல்வதெழுதல் இடம்பெறும். நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல். பாடம் - 2 வாசித்து விளக்கமளிக்கப்படும்.

இல்லத்தில்

ஏதாவது பத்து பழங்களின் பெயர்களை தமிழ் மற்றும் Norsk எழுதி வரவும். ஏதாவது ஒரு திருக்குறளை மனனம் மற்றும் எழுதி வரவும்.


21.09.2024     வாளகத்தில்

பாடம் - 2 மாணவர்களுடன் இணைந்து வாசித்தல். செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல். பாடம் - 2 வினாக்களுக்கு விடை எழுதுதல்.

இல்லத்தில்

 பாடம் - 1 மீட்டல் செய்தல் நன்று.


28.09.2024    வாளகத்தில்

 பாடம் - 1 மதிப்பீடு இடம்பெறும். பாடம் - 2 உள்ள நிறைவாக்கப்படாத பயிற்சிகள் செய்தல்.

இல்லத்தில்

 பாடம் - 2 உள்ள சொற்கள் அறிவோம் சொற்களை இருமுறை எழுதிவரவும். ஏதாவது ஒரு திருக்குறளை மனனம் மற்றும் எழுதி வரவும்.