காலம் : 11.01.2025 வளாகத்தில்:
-மீட்டல் செய்தல். (க்,ங்)
பாடம் 5
-இணைந்து செயற்படுவோம்.(பக்கம் 48,51)
-ச்,ஞ் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல்.( பக்கம் 50)
-செயலி கேட்டல்.(பக்கம் 43)
இல்லத்தில்
பாடம் 5
-பயிற்சி செய்தல்.( பக்கம் 52)
-க்,ங்,ச்,ஞ் எழுதிப் பழகுதல்.
-உடைகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.
காலம் : 18.01.2025
பொங்கல் விழா
காலம் :25.01.2025 வளாகத்தில்:
-மீட்டல் செய்தல்.(1-5)
பாடம் 6
-விலங்குகள் பற்றி கலந்துரையாடல்.
-செயலி கேட்டல்.(பக்கம் 54)
-ட், ண் ஓசை, வரிவடிவங்கள், சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல்.( பக்கம் 56)
இல்லத்தில்
பாடம் 6
-பயிற்சி செய்தல்.( பக்கம் 57)
-க்,ங்,ச்,ஞ்,ட்,ண் எழுதிப் பழகுதல்.
-விலங்குகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.
காலம்:01.02.2025 வளாகத்தில்:
-மீட்டல் செய்தல். (க்,ங்,ச்,ஞ்,ட்,ண்)
பாடம் 6
-விலங்குகள் பற்றி கலந்துரையாடல்.(பக்கம் 53,58)
-செயலி கேட்டல். (பக்கம் 54)
-இணைந்து செயற்படுவோம்.
-ண்,ட்,த்,ந் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல்.(பக்கம் 57,60)
இல்லத்தில்:
பாடம் 6
-செயலி கேட்டல்.(பக்கம் 54,65)
-பயிற்சி செய்தல்.(பக்கம் 61,63)
-க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந் எழுதிப்பழகுதல்.
காலம்:08.02.2025 வளாகத்தில்:
-மீட்டல் செய்தல்.(கற்பித்த மெய் எழுத்துக்கள்)
பாடம் 7
-விழாக்கள் பற்றி கலந்துரையாடல்.
-செயலி கேட்டல்.(பக்கம் 65,69)
-ப்,ம் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல்.( பக்கம் 68)
இல்லத்தில்:
பாடம் 7
-செயலி கேட்டல்.(பக்கம் 65,69)
-கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சிகள் செய்தல்.
-க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம் எழுதிப் பழகுதல்.
காலம்:15.02.2025 வளாகத்தில்:
-மீட்டல் செய்தல்.(1-6)
பாடம் 7
-இணைந்து செயற்படுவோம்.
-செயலி கேட்டல்.(பக்கம் 69)
-ய்,ர் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல்.( பக்கம் 71,73)
இல்லத்தில்:
பாடம் 7
-செயலி கேட்டல்.(பக்கம் 65,69)
-பயிற்சி செய்தல்.(பக்கம் 74)
-க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர் எழுதிப் பழகுதல்.
காலம்:22.02.2024 வளாகத்தில்:
குளிர்கால விடுமுறை
இல்லத்தில்:
-கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல்.
-க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர் எழுதிப் பழகுதல்
பெற்றோர்களின் கவனத்திற்கு :-