07.09.24 வளாகத்தில்
பாடம் 1 மீட்டல்
- இலக்கணம்: சொல் விளங்கப்படுத்துதல்
தகவல் பெட்டகம் விளங்கப்படுத்துதல்
செயல் 1 அ,ஆ
செயல் 2 கலந்துரையாடல்
செயல்: 3
செயல் 4
செயல் 5 கட்டுரை : சிறுகதை எழுதும் முறையும் அதற்கான தயார்படுத்தலும்
இல்லத்தில்:
பாடம் 1 வாசித்தல்
சிறுகதை எழுதுதல்
14.09.24 வளாகத்தில்: -
பாடம் 2 வாசித்து விளங்கப்படுத்துதல்
வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: -
பாடம் 2 வாசித்தல், பயிற்சித்தாள் செய்தல், கட்டுரை எழுதி முடித்தல்.
21.09.24 வளாகத்தில்: -
இலக்கணம்: புணர்ச்சி விளங்கப்படுத்துதல்
செயல் 1 அ,ஆ
செயல் 2 கலந்துரையாடல்
செயல்: 3
செயல் 4
செயல் 5 கட்டுரை: வாசிப்புத்திறன்
இல்லத்தில்: -
பாடம் 2 வாசித்தல், பயிற்சித்தாள் செய்தல், கட்டுரை எழுதி முடித்தல்.
28.09.24 வளாகத்தில்: -
பாடம் 3 வாசித்து விளங்கப்படுத்துதல்
வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: -
பாடம் 3 வாசித்தல்