காலம் 07.09.2024 வளாகத்தில்
அலகு 1 பயிற்சிகள் செய்தல் இலக்கணம் விளங்கப்படுத்துதல்.
கட்டுரை வாசித்தல், அத்துடன் ஆசிரியர் கூறிய தலைப்பில் பேசுதல்.
இல்லத்தில்
சொல்வதெழுதுதல்; ஆயத்தப்படுத்துதல்,பக் 2(பந்தி 1) அலகு 2 வாசித்தல்.
காலம் 14.09.2024 வளாகத்தில்
அலகு 2 வாசித்து விளங்கப்படுத்துதல், சொல்வதெழுதுதல் செய்தல், இலக்கணம் விளங்கப்படுத்துதல். மாணவர்கள் விரும்பிய தலைப்பில் பேசுதல்.
இல்லத்தில்
புழமொழிகள் வாசித்து வரல், அலகு 2 இன் கேள்வி விடை செய்து வரல். கதை வாசித்து வரவும்.
காலம் 21.09.2024 வளாகத்தில்
வாசித்த கதையை வகுப்பில் சொல்லுதல். சொல்வதெழுதுதல் செய்தல், அலகு 2 பயிற்சிகள் செய்தல் அத்துடன் நமக்கு உதவுவோர் பற்றிய கட்டுரை விளங்கப்படுத்துதல்.
இல்லத்தில்
நமக்கு உதவுவோர் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுதல். சொல்வதெழுதுதல் ஆயத்தம் செய்தல்.
காலம் 28.09.2024 வளாகத்தில்
அலகு 1, 2 மீட்டல் செய்தல். ;; அத்துடன் மாணவர்களுக்கிடையே வினா, விடைப் போட்டி செய்தல். விடுபட்ட பயிற்சிகள் செய்து முடித்தல்.
இல்லத்தில்
ஆசிரியர் கூறிய பயிற்சிகளைச் செய்து வரல்.