மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

07.09.2024   வளாகத்தில்
- அலகு 1 செயல் 2,4, செய்தல்
- அலகு 1 செயல் 5 அப்பொழுது: இறந்தகாலம்  முடிவடைந்தது இப்பொழுது: நிகழ்காலம்  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
இல்லத்தில்
- பண்பாடு அறிவோம்
- குறள் மனனம் செய்தல - பக்கம் 3
- படம் பார்த்து 3 வசனங்கள் எழுதுக. பக்கம் 3


14.09.2024   வளாகத்தில்
- அலகு 2 இன்றைய நாள் வாசித்து விளக்கமளித்தல்
- சொற்கள் அறிவோம்
- இலக்கணம் அறிவொம் - குறில் எழத்துக்கள் (அ, இ, உ, எ, ஒ). நெடில் எழத்துக்கள் (ஆ, ஈ, ஊ, ஐ, ஓ, ஓள)
- அலகு 2 செயல் 2, 3, 4 அ, ஆ 6 செய்தல்

இல்லத்தில்
- அலகு 2 வாசித்தல்
- சொல்வதெழுதுதல் பக்கம் 1 சொற்கள் அறிவோம்


21.09.2024   வளாகத்தில்
- இலக்கணம் அறிவோம்: நான் - நீ, நாங்கள் - நீங்கள்
- விலங்குகள், பறவைகள் ஒலிகள் அறிதல.; உ+ம் : நாய் குரைக்கும். காகம் கரையும்.

இல்லத்தில்
- படம் பார்த்து தமிழ்மொழியின் பயன்கள் பற்றி 5 வசனங்கள் எழுதுக. பக்கம் 6.
- அலகு 2 வினாக்களுக்கு முழு விடை எழுதுக.


28.09.2024  வளாகத்தில்
- அலகு 3 கல்வியின் சிறப்பு படம் பார்த்து கலந்து பேசுவோம்.
- சொற்கள் அறிவோம்
- கதை கேட்போம்
- செயல் 2,3 செய்தல்
இல்லத்தில்
- இணைந்து செயற்படுவோம்
- உலக மக்களை நல்வழிப்படுத்திய சான்றோர்கள் புலவர்கள் கொடைவள்ளர்கள் பற்றி 3 வசனம் எழுதுக. உ+ம் :திருவள்ளுவர் ,சோமசுந்தரப்புலவர், இளங்கோவடடிகள், பாரிவேந்தன் மற்றறும் ஓளவையார்.

;