காலம் 07.09.24 வளாகத்தில்
பாடம் 1 வாசித்தல்.
பாடம்1 இல் வினாக்கள் கேட்டல்.
சொற்கள் அறிதல் (பக்கம் 1)
நாட்கள் மாதங்கள் மீட்டல், சொல்வதெழுதுதல்(பாடம் 1).
இல்லத்தில்
சொல்வதெழுதலுக்கு ஆயத்தம் செய்தல்(மாதங்கள்).
செயல் நூலில் பயிற்சி 4,6 செய்தல்(பாடம் 1).