காலம்: 07.09.24 – வளாகத்தில்
அலகு 01. தமிழ்ப்பள்ளி, மீட்டல். செயல்நூலில் பயிற்சிகள் செய்தல், வகுப்பறைச் சூழலைப் பற்றி நன்குஅறிந்து கொள்வர்.
இல்லத்தில்
பாடம் 01 வாசித்தல், வாசித்து எழுதேட்டில் பலுக்கி எழுதி வரவும். வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.
காலம்: 14.09.24 - வளாகத்தில்
புதியபாட அறிமுகம். புதிய உயிர்மெய்யெழுத்து அறிமுகம் உ+ம் க்+அ= கா. பயிற்ச்சி புத்தகத்தில் பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
வாசித்தல் பாடம் 2, வகுப்பறையில் செய்துமுடிக்காத பயிற்சிகள் செய்தல்.
வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.
காலம்: 21.09.24
மீட்டல் விடுமுறை, உயிர்மெய்யெழுத்துக்கள் மீட்டல். நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல். வாசித்தல் பயிற்சி செய்தல்.
இல்லத்தில்
பாடம் 2 வாசித்தல், வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல். வீட்டு பயிற்சிகள் செய்துமுடித்தல்.
காலம்: 28.09.24 - வளாகத்தில்
பாடம் 2 நிறைவு. நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல். வாசித்தல் மற்றும் சொற்கள் உருவாக்குதல் பயிற்ச்சிகள் செய்தல்.
இல்லத்தில்
பாடம் 2 வாசித்தல். வாசித்தவற்றை எழுதேட்டில் பலுக்கி எழுதி வருதல். வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல். வீட்டு பயிற்சிகள் செய்தல். சுற்றுலா பற்றிய படங்கள் வெட்டி ஒட்டி வருதல்.