காலம்: 07.09.2024 வளாகத்தில்
சொல்வதெழுதுதல் பாடம் 2ல் இடம்பெறும். மாணவர்கள் வாசித்தல்.
பாடம் 2 ஒழுக்கம் ஆசிரியரால் வாசித்து விளக்கம் கொடுக்கப்படும.; செயல்நூலில் பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்.
பக்கம் 5 படத்தைப்பார்த்து சொல்லியங்கள் எழுதி வருதல்.
மனனம் செய்தல் திருக்குறள்;: 1. ஒழுக்கம்
14.09.2024 வளாகத்தில்.
சொல்வதெழுதுதல், வாசித்தல், வினாக்களுக்கு விடை எழுதுதல். இலக்கணம், ஒருமை பன்மை பற்றி அறிந்து கொள்ளல். மீட்டல் ஒழுக்கம்.
இல்லத்தில்.
வாசித்தல் செயல்நூலில் பக்கம் 9.
21.09.2024 வளாகத்தில்.
நட்புப் பற்றி கலந்துரையாடலும், வாசித்தலும்.
சொல்வதெழுதுதல், பயிற்சிகள் செய்தல். இலக்கணம் திணை பற்றி அறிதல்.
இல்லத்தில்.
செயல்நூலில் பக்கம் 12ல் உள்ள பயிற்சிகள் செய்தல்.
28.09.2024 வளாகத்தில்.
மீட்டல் நட்பு, சொல்வதெழுதுதல், வாசித்தல்.
இல்லத்தில்.
நட்புப் பற்றி குறைந்தது 60 சொற்களுக்கு குறையாமல் கட்டுரை எழுதுதல்.