மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 3 பங்குனி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 02.03.24 வளாகத்தில்

பாடம் 9 வாசித்து விளக்கப்படுத்துதல்.

மாணவர்கள் வாசித்தல்.

பாடம் 9ல் வினாக்களுக்கு விடை கூறுதல்.

சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

பேச்சுப் போட்டிக்கான தெரிவுப்போட்டி இடம்பெறும்.

இல்லத்தில்

செயல் நூலில் பக்கம்   

38 - 42 நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்யவும்.

பாடம் 9ல் சொல்வதெழுதுதலுக்கு தயார் செய்தல்.


காலம் 09.03.24    வளாகத்தில்

பாடம் 9ல் பயிற்சிகள் செய்யப்படும்.

சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

பேச்சு இறுதிப்போட்டி நடைபெறும்.

இல்லத்தில்

முடிக்கப்படாத பயிற்சிகளை செய்யவும்.

பாடம் 9 வாசித்தல்.

குளிர்காலம் பற்றி 5 சொல்லியங்கள் எழுதவும்.


காலம்16.03.24    வளாகத்தில்

மீட்டல் பாடம் 6 - 9 வரை.

சொல்வதெழுதுதல் இடம்பெறும் .

செயல் நூலில் நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.

பழமொழி அறிதல்.

இல்லத்தில்

மதிப்பீட்டிற்கு தயார்ப்படுத்துதல் பாடம் 6 - 9 வரை.


காலம் 23.03.24   வளாகத்தில்

மதிப்பீடு இடம்பெறும்.

பருவகாலங்கள் பற்றி அறிதலும், கலந்துரையாடலும் இடம்பெறும்.

சொல்வதெழுதுதல் இடம்பெறும்.

இல்லத்தில்

மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும்.

மாணவர்கள் பழமொழிகள் 3 எழுதுதல்.

திருக்குறள் ஒன்று மனனம் செய்தல்.

வாசித்தல் பாடம் 9


காலம் 30.03.24

தவக்கால விடுமுறை.