மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 2 பங்குனி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

    02.03.2024   வளாகத்தில்.

  பாடம்- 2 மீட்டல் இடம்பெறும். பாடம் - 10 வாசித்து விளக்கமளிக்கப்படும்.

இல்லத்தில்.

சொல்வதெழுதல் பக்கம்- 43.ஆத்திசூடியை பார்த்து இர‌ண்டு முறை எழுதி வரவும்.


09.03.2024  வளாகத்தில்.

ஔவையார் கதையை மாணவர்களுக்கு கூறுவோம். பாடம்-10 ஆசிரியர் வாசித்து விளக்கமளிக்கப்படும். பாடம் - 10 மாணவர்களை தனித்தனியாக வாசிக்க வைத்தல். செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல். 

இல்லத்தில். 

பாடம் - 3 உள்ள பயிற்சிகளை பார்த்து வரவும். 16.03.2024 பாடம் - 3 மீட்டல் இடம் பெறும்.

16.03.2024  வளாகத்தில் 

பாடம் - 3 மீட்டல் இடம் பெறும். பாடம் - 10 வினா விடை எழுதுதல். சொற்களை மாணவர்கள் ஒழுங்குபடுத்தி சொல்லியம் ஆக்கி இனணந்து செயற்படுவேம். 

இல்லத்தில். 

பாடம் - 10 உள்ள சொற்கள் அறிவேம் சொற்களை இருமுறை எழுதிவரவும்.


24.03.2024   வளாகத்தில் 

பாடம் - 11 சொற்கள் அறிவேம் வாசித்து விளக்கமளிக்கப்படும். சேவலும் எலிக்குஞ்சும் கதை கேட்போம். மூத்தோரை மதிப்போம் வாசித்து விளக்கம் அளித்தல். வினா விடை எழுதுதல். செயல்நூலில் உள்ள பயிற்சிகள் செய்தல். 

இல்லத்தில். 

பாடம் - 4 உள்ள பயிற்சிகளை பார்த்து வரவும். 06.04.2024 அன்று பாடம் - 4 மீட்டல் இடம்பெறும்.