மொட்டன்ஸ்றூட்

சிறுவர் நிலை பங்குனி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் : 02.03.2024      வளாகத்தில்                  

மீட்டல் செய்தல்.(1-6)

பாடம் 7

இணைந்து செயற்படுவோம்.செயலி கேட்டல்.(பக்கம் 69)

ய்,ர் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்

பயிற்சி செய்தல்.( பக்கம் 71,73)

பேச்சுப்போட்டிக்கான தெரிவுப் போட்டிநடைபெறும்.

இல்லத்தில்

பாடம் 7

செயலி கேட்டல்.(பக்கம் 65,69) பயிற்சி செய்தல்.(பக்கம் 74)

க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர் எழுதிப் பழகுதல்.


காலம் :09.03.2024 வளாகத்தில்

மீட்டல் செய்தல்.(6-7) 

பாடம் 8 

வகுப்பறை பற்றி கலந்துரையாடல்.(பக்கம்75,77) செயலி கேட்டல்.(பக்கம் 76) 

ல்,வ் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல். பயிற்சி செய்தல்.( பக்கம் 79) 

இறுதிப் பேச்சு போட்டிநடைபெறும் (மொட்டன்ஸ்றூட் வளாகத்தில்)

இல்லத்தில் 

பாடம் 8 

செயலி கேட்டல்.(பக்கம் 76) கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல். 

க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ் எழுதிப் பழகுதல்.


காலம் :16.03.202வளாகத்தில்

மீட்டல் செய்தல்(ய்,ர்,ல்,வ்)

பாடம் 8

இணைந்து செயற்படுவோம்(80,85).செயலி கேட்டல்.(பக்கம் 76)

ழ்,ள் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்

பயிற்சி செய்தல்.( பக்கம் 82,84)

இல்லத்தில்

பாடம் 8

செயலி கேட்டல்.(பக்கம் 76,88)பயிற்சி செய்தல்(83,86)

க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ற்,ள்எழுதிப் பழகுதல்.


காலம் :23.03.2024    வளாகத்தில்

மீட்டல் செய்தல்.(8)

பாடம் 8 

உந்துகள் பற்றி கலந்துரையாடல்.(பக்கம்87,89) செயலி கேட்டல்.(பக்கம் 88) 

ற்,ன் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல். பயிற்சி செய்தல்.( பக்கம் 91) 

இல்லத்தில்

பாடம் 9

செயலி கேட்டல்.(பக்கம் 88)பயிற்சி செய்தல்(93,95)

க்,ங்,ச்,ஞ்,ட்ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ற்,ள்,ற்,ன் எழுதிப் பழகுதல்.


காலம் :30.03.2024   தவக்கால விடுமுறை

பெற்றோர்களின் கவனத்திற்கு :-

.வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.

.வகுப்பில் சமூகமளிக்க முடியாவிட்டால்,அதே வாரம் வீட்டில்  அவற்றை கற்றல் நன்று.                

.வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் முடித்தல்.