மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 01 பங்குனி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 02.03.24 – வளாகத்தில்

பாடம் 7 மீட்டல், எகர, ஏகாரமேறிய மெய்யெழுத்துகளால் உருவாகும் உயிர்மெய்யெழுத்துக்கள் அறிதல். அது இது சுட்டுப்பெயர்கள் அறிதல். செயல்நூலில் பயிற்சிகள் செய்தல், பறவைகள் பற்றிய கலந்துரையாடல்.

இல்லத்தில்

பாடம் 7 வாசித்தல் 48,49,50,51,52 வாசித்து எழுதேட்டில் பலுக்கி எழுதி வரவும். வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.


காலம்: 09.03.24 - வளாகத்தில்
பாடம் 7 மீட்டல், நெடில் புதிய எழுத்து அறிமுகம். நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.

பேச்சு இறுதிப்போட்டி.

இல்லத்தில்
வாசித்தல் பக்கம் 53,54,55,56,57.    வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.


காலம்: 16.03.24 – வளாகத்தில்

புதிய பாடஅறிமுகம், அலகு 8. பனி காலம் பற்றிய கலந்துறையாடல், செயல்நூலில் பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்

பாடம் 8 வாசித்தல் 58,59,61. வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.


காலம்: 23.03.24 - வளாகத்தில்
மீட்டல் பனி காலம், காலங்கள் அறிதல், அதன் செயற்பாடுகள், வேறுபாடுகள் அறிதல்.

இல்லத்தில்
 பாடம் 8 வாசித்தல் 62,63, வாசித்து எழுதேட்டில் பலுக்கி எழுதி வருதல். பனி காலப் படங்கள் வெட்டி ஒட்டிவருதல். வாசித்தல் படிவத்தில் பெற்றோர் கையொப்பம் இடல்.


30.03.24   தவக்கால விடுமுறை