மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 04 பங்குனி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

02.03.2024    வளாகத்தில்
• அலகு 9 செயல் 3 அ ஆ, 4, 5
• சொல்வதெழுதுதல் (பக்கம் 38)

இல்லத்தில்
• பனிகால விடுமுறை பற்றி சிறு குறிப்பு 20-25 சொற்களில் எழுதுக
• பகிர்ந்துண்டு வாழ்வோம் கதை கேட்டு எழுதுதல்.


09.03.2024    வளாகத்தில்
• அலகு 10 குளிர்காலம் படம் பார்த்து கலந்துரையாடுவேம்
• சொற்கள் அறிவோம்
• கொத்தனாரும் முதலாளியும் கதை கேட்டல்
• செயல் 2,3 செய்தல்

இல்லத்தில்
• ஆக்கத்திறன் (விளம்பரம்)
• பற்பசை பழங்கள் ஒப்படை செய்தல்.


16.03.2024   வளாகததில்
• பருவகாலங்களின் பெயர்களை அறிதல்
• மாதங்களின் பெயர்களையும் அறிந்து கொள்ளல்
• செயல் 4,5 6 செய்தல்
• இணைந்து செயற்பாடுவோம்
• சொல்லியம் அமைத்தல். உூம்: வீடு - திற ஸ்ரீ நான் வீட்டைத் திறந்தேன்.

இல்லத்தில்
• அலகு 10 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• குளர்காலம் பற்றி 5 சொல்லியம் எழுதுதல்
• பருவகாலங்களில் எற்படும் மாற்றங்களை ஒப்படை மூலம் காட்டல்.


23.03.2024    வளாகத்தில்
• இலக்கணம் அறிதல் (சொற்புணர்ச்சி)
• அலகு 11 உண்மையின் உயர்வு படம் பார்த்து கலந்துரையாடுவோம்
• சொற்கள் அறிவோம்
• பந்தி வாசித்து விடை எழுதுவோம.;
• சொற்களைப் பிரித்து சேர்த்து எழுதும் முறையை அறிந்து கொள்ளல்

இல்லத்தில்
• படம் பார்த்து எழுதுக ( பக்கம்48 )


30.03.24   தவக்கால விடுமுறை