மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 07 பங்குனி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 02.03.2024   வளாகத்தில்
அலகு 7 பயிற்சிகள் செய்து முடித்தல். இலக்கணம் விளங்கப்படுத்துதல். அலகு 8 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதல் வகுப்பில் செய்தல். பேச்சுப் போட்டிக்கான தெரிவுப் போட்டி நடைபெறும்.
இல்லத்தில்
சொல்வதெழுதுதல் ஆயத்தப்படுத்துதல் பக்.40  மீட்டல் பரீட்சைக்கு ஆயத்தம் செய்யவும். அலகு 1-7 வரை.


காலம் 09.03.2024    வளாகத்தில்
மீட்டல் பரீட்சை நடைபெறும்.

இல்லத்தில்
சமூக வுலைத்தளங்கள் பற்றிக் கட்டுலை எழுதவும். கதை வாசித்து வரவும்.


காலம் 16.03.2024 வளாகத்தில்
எழுதிய கட்டுரை வாசித்தல். வீடடில்  வாசித்த கதையை வகுப்பில் சொல்லல். மீட்டல் பரீட்சை வினாத்தாள் வகுப்பில் செய்தல்.

இல்லத்தில்
செயல்நூலில் பக் 37-38 பயிற்சிகளைச் செய்து வரவும்.


காலம் 23.03.2024    வளாகத்தில்
அலகு 8 பயிற்சிகள் செய்து முடித்தல். சொல்வதெழுதுதல் செய்தல். அத்துடன் மாணவர்களுக்கிடையே வினா, விடைப் போட்டி செய்தல்.

இல்லத்தில்
எமது தாயகம் என்ற தலைப்பில் உமக்கு தெரிந்ததை எழுதி வரவும். அத்துடன் ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.


காலம் 30.03.2024   தவக்கால விடுமுறை