மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 10 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 02.03.2024   வளாகத்தில்:
பாடம் 8 ஊடகத்தமிழ்
ஆசிரியர் ஊடகத்தமிழ் பற்றி கலந்துரையாடுவர்.
ஆசிரியர் பாடத்தை வாசித்து விளக்கம் செய்வார். இலக்கணம்:மொழிவழக்கு
இல்லத்தில்
மாணவர்கள் பாடத்தை வாசித்து வருதல் வேண்டும்.


காலம் 09.03.2024   வளாகத்தில்:

பாடம் 8 தொடர்ச்சி
தகவல் பெட்டகம்,செயல்3 இணைந்து செயற்படுவோம்.
 Kahoot மூலம் பயிற்சி .
இல்லத்தில்: பாடவினாக்களுக்கு விடை எழுதுதல் வேண்டும்.


காலம் 16.03.2024
வளாகத்தில் ;பாடம் 9 சிறுகதை
ஆசிரியர் சிறுகதை பற்றி கலந்துரையாடுவர்.
ஆசிரியர் பாடத்தை வாசித்து விளக்கம் செய்வார்.
தகவல் பெட்டகம், செயல்3 இணைந்து செயற்படுவேம்,
கணனியில் தமிழில் எழுதப்;;;;;;;;;;;;;;; பயிற்சி;
இல்லத்தில்
பாடவினாக்களுக்கு விடை எழுதுதல் வேண்டும்.


காலம் 23.03.2024
பாடம் 9 தொடர்ச்சி-------
இலக்கணம்; தன்வினை,பிறவினை,ஒருபொருள் தரும் பல சொல்
பல பொருள் தரும் ஒரு சொல்
செயல் 1அ,ஆ, செயல் 2,செயல் 4,செயல் 5
Kahoot மூலம் பயிற்சி


காலம் 30.03.2024
தவக்கால விடுமறை
நோக்கம்
ஊடகத்தமிழ்,சிறுகதை
பற்றி அறிந்துகொள்வதோடு,கற்றல்,கற்பித்தல்
அடைவையும் அடைதல்.