மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 02.03.2024   வளாகத்தில்
மீட்டல் பாடம் 5- 9
நோயற்ற வாழ்வு பற்றி கலந்துரையாடலும், வாசித்தலும்
இல்லத்தில்
மதிப்பீட்டிற்கு ஆயத்தப்படுத்துதல் பாடம் 5 - 9


காலம் 09.03.2024.;
மதிப்பீடு, சொல்வதெழுதுதல், வாசித்தல் நடைபெறும்.
இல்லத்தில்
செயல்நூலில் பக்கம் 48, 49 ல் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.


காலம்: 16.03.2024   வளாகத்தில்
இலக்கணம்: வினைச்சொல் பற்றி படித்தல்
சொல்வதெழுதுதல், வாசித்தல், செயல்நூலில் பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
நிறைவாக்கப்படாத பயிற்சிகளைச் செய்து வருதல்
வாசித்தல் பாடம் மாவீரம்


காலம்:23.03..2024   வளாகத்தில்
மாவீரம் பற்றி கலந்துரையாடலும் வாசித்தலும் இடம்பெறும்.
இல்லத்தில்
செயல்நூலில் பக்கம் 58 பந்தியை வாசித்து முழு விடை எழுதி வருதல்.
காலம்:30.03..2024
தவக்கால விடுமுறை.