மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 பங்குனி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 02.03.24    வளாகத்தில்

பாடம் 8

- மீட்டல் செய்தல்.

- சொல்வதெழுதுதல்.

-  இலக்கணம் அறிவோம், மொழிவளம்- விளங்கப்படுத்தல்.

- விடுகதை கேட்டல்.

-  செயல் 3 ( அ, ஈ) - எழுதுதல்.

  *பேச்சுப்போட்டி தெரிவு

இல்லத்தில்

பாடம் 8

- விடுகதைகள் 5 எழுதுதல்.

- செயல் 3 (ஆ,இ,உ) -எழுதுதல்.

 - பாடம் 9  -வாசித்தல்.

………………………………………….

 காலம் 09.03.24    வளாகத்தில்

பாடம் 9

- வாசித்து விளங்கப்படுத்தல்.

- மாணவர்கள் வாசித்தல்.

- வினாக்களுக்கு விடைகூறுதல்.

- பண்பாடு அறிவோம் - விளங்கப்படுத்தல்.

  * பேச்சுப்போட்டி

 இல்லத்தில்

பாடம் 9

- வாசித்தல்.

- செயல் 1,2,3 - எழுதுதல்.

- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.

- சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில் எழுதி இணைய முகவரிக்கு அனுப்பவும்.

 ……………………………………………..

 காலம்  16.03.24   வளாகத்தில்

பாடம் 9

- மீட்டல் செய்தல்.

- இலக்கணம் அறிவோம் - விளங்கப்படுத்தல்.

- விடுகதைகள், பழமொழிகள் அறிதல்.

- செயல் 6 - எழுதுதல்.

- சொல்வதெழுதுதல்.

இல்லத்தில்

பாடம் 9

- செயல் 5,7- எழுதுதல்.

- நாட்டார் பாடல்கள் பற்றி கட்டுரை எழுதுதல்.

-  நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல்.

- பாடம்-10 – வாசித்தல்.

………………………………………………

காலம்  23.03.24  வளாகத்தில்

பாடம் 10

- வாசித்து விளங்கப்படுத்தல்.

- மாணவர்கள் வாசித்தல்.

- வினாக்களுக்கு விடைகூறுதல்.

- பண்பாடு அறிவோம் - விளங்கப்படுத்தல்.

-  செயல் 1, 2 (அ,ஆ) -  எழுதுதல்.

இல்லத்தில்

பாடம் 10

- செயல் 2 ( இ,ஈ) , 4 (அ,ஆ) – எழுதுதல்.

- பழமொழிகள் 10 எழுதி வருதல்.

…………………………

காலம்  30.03.24  வளாகத்தில்

    தவக்கால விடுமுறை 🐣🐥

இல்லத்தில்

பாடம் 10

- வாசித்தல்.

-  செயல் 6 – எழுதுதல்.

- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.

- மீட்டல் ( பாடம் 1-5 )