மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 08 கார்த்திகை, மார்கழி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

04.11.23 வளாகத்தில்: -

பாடம் 4 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
- மதிப்பீட்டுப் பரீட்சை மீட்டல் செய்யப்பட்டது
இல்லத்தில்: - பாடம் 4 வாசித்தல்


11.11.23 வளாகத்தில்: - இலக்கணம்: வேற்றுமை உருபு விளங்கப்படுத்துதல்
- தகவல் பெட்டகம் விளங்கப்படுத்துதல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4
- செயல் 5
- மாவீரர் ஓவியப்போட்டி
இல்லத்தில்: பாடம் 4 வாசித்தல்
மாவீரர் எனும் தலைப்பில் கட்டுரை எழுதுதல்


18.11.23 வளாகத்தில்: - பாடம் 5 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: - பாடம் 5 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்
- தகவல் பெட்டகம் வாசித்து விளங்கப்படுத்துதல்
- கட்டுரை எழுதி முடித்தல்


25.11.23 வளாகத்தில்: - இலக்கணம்: ஆகுபெயர் விளங்கப்படுத்துதல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4
- செயல் 5 ‘என்னைக் கவர்ந்த இயற்கை அழகு’ எனும் தலைப்பில் கட்டுரை எழுதுதல்
இல்லத்தில்: - பாடம் 5 வாசித்தல்


02.12.23 வளாகத்தில்: - பாடம் 1-5 மீட்டல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: - பாடம் 1-5 வாசித்தல், பயிற்சித்தாள் செய்தல்


09.12.23 வளாகத்தில்: - அரையாண்டுத் தேர்வு
16.12.23 நத்தார் ஆராதனை