மொட்டன்ஸ்றூட்

மாதத்திட்டம்- கார்த்திகை 2023 ஆண்டு 7

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 04.11.2023    வளாகத்தில்
அலகு 4 வாசித்து விளங்கப்படுத்துதல்.; விடுபட்ட பயிற்சிகளை செய்து முடித்தல். மாவீரர் ஓவியப்போட்டிக்கு ஆயத்தப்படுத்தல்.

இல்லத்தில்
சொல்வதெழுதுதல் ஆயத்தப்படுத்தல் பக்.21.;; செயல்நூலில் பக்கம் 16, 17இல் உள்ள பயிற்சிகளைச் செய்யவும். மாவீரர் ஓவியப்போட்டிக்கு ஓவியம் வரைந்து பழகவும்.


காலம் 11.11.2023    வளாகத்தில்
அலகு 4 பயிற்சிகள் வகுப்பில் செய்து முடித்தல்,சொல்வதெழுதுதல் செய்தல். மாவீரர் ஓவியப் போட்டி செய்தல்.

இல்லத்தில்
தமிழர் பண்பாட்டு அடையாளங்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுதல். கதை வாசித்து வரவும்.


காலம் 18.11.2023   வளாகத்தில்
அலகு 5 வாசித்து விளங்கப்படுத்துதல். இலக்கணம் விளங்கப்படுத்துதல். வீடடில்-வாசித்த கதையை வகுப்பில் சொல்லல்.

இல்லத்தில்
செயல்நூலில் பக்கம் 21, 22 இல் உள்ள பயிற்சிகளைச் செய்து வரவும்;;. பாடப் புத்தகத்திலுள்ள பழமொழிகளை வாசித்து வரல்.


காலம் 25.11..2023   வளாகத்தில்
அலகு 5 பயிற்சிகள் செய்து முடித்தல். கட்டுரை வாசித்தல், சொல்வதெழுதுதல் செய்தல்;

இல்லத்தில்
வன்னி பற்றிக் கட்டுரை எழுதுதல்.அத்துடன் ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.