மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4 கார்த்திகை மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 04.11.2023   வளாகத்தில்
• அலகு 1-3 வரைக்கும் பரீட்சை நடைபெறும்.
• அலகு 5 வாசித்து விளக்கமளித்தல்.
இல்லத்தில்
• அலகு 1-3 வாசித்தல்


காலம் 11.11.2023   வளாகத்தில்
• அலகு 5 வாசித்து விளக்கமளித்தல்.
• தொடர்பாடற் கருவிகளின் பெயர்களை ஒழுங்கு வரிசையில் எழுதுக.
• சொற்பொருள் அறிவோம் 2,3,4,5 அ ஆ

இல்லத்தில்
• செயலி கேட்டு கதை எழுதுக (பக்கம் 17)
• ஆத்திச்சூடி கூறுதல்
«ஊக்கமது கைவிடேல் ஊக்கத்தோடு எந்த முயற்சியைச் செய்தாலும் வெற்றி கிடைக்கும்»


காலம் 18.11.2023   வளாகத்தில்
• திருக்குறள் விளக்கமளித்தல்
• இலக்கணம் எண், இடம் (தன்மை, முன்னிலை, படர்க்கை) விளக்கமளித்தல்

இல்லத்தில்
• இணைந்து செயற்படுவோம்
• மாணவர்கள் தொடர்பாடற்கருவிகள் ஒவ்வொன்றும் பற்றி 3 வாக்கியங்கள் எழுதுக.
• சொல்வதெழுதுதல் பக்கம் 20


காலம் 25.11.2023   வளாகத்தில்
• அலகு 6 வாசித்து விளக்கமளித்தரல்
• சொற்பொருள் அறிதல்
• ஒருமை பன்மை விளக்கமளித்தல்
• பெயர்ச்சொல் வினைச்சொல் அறிதல்
• செயல் 2 அ,ஆ 3அ,ஆ செய்தல்

இல்லத்தில்
• அலகு 6 வாசித்தல்