காலம்: 04.011.23 - வளாகத்தில்
பர்டம் 5 விடுபட்ட பகுதிகள் கற்கப்படும். பாடம் 6ஆசிரியர் மாணவருடன் சேர்ந்து வாசித்தல் படம் பார்த்து கதைத்தல் ஆசிரியரால் பாடம் 6 வாசித்து விளக்கமளித்தல் இடம்பெறும். சொல்லியம் எழுதப்படும்.
பாடம் 6ல் பயிற்சிகள் செய்யப்படும். ஓருமை பன்மை கற்கப்படும் ஏழுத்துக்கள் கற்கப்படும்.
இல்லத்தில்
பாடம் 6ல் செய்யப்படாத பயிற்சிகள் செய்யவும். இலங்கை பற்றி 5 வசனம் எழுதவும். செயல்நுர்ல் பக்கம் 20 உமது உரைநடையில் கதையாக எழுதுவும்.
மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும்.
காலம்: 11.11.23 - வளாகத்தில்
பாடம் 6 ல் விடுபட்ட பயிற்சிகள் செய்தல் சொல்வதெழுதல் என்பன இடம்பெறும்.
மொழி விளையாட்டு மாணவர்கள் தமக்கு தெரிந்த கதை திருக்குறள் சொல்லுதல் என்பன இடம்பெறும். இலக்கணம்- காலங்கள் கற்கப்படும். மீட்டல் இடம்பெறும்.
இல்லத்தில்
பாடம் 6ல் விடுபட்ட பயிற்சிகள் செய்யவும்.மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும். பக்கம் 20 கதையாக சொல்லி பழகவும் அல்லது வேறு ஒரு கதை சொல்லி பழகவும்.
காலம்: 18.11.23 - வளாகத்தில்
1-6 மீட்டல் விடுபட்ட பயிற்சிகள் செய்தல் என்பன இடம்பெறும். இலக்கணம் கற்கப்படும்.
இல்லத்தில்
பாடம் 1-6ல் விடுபட்ட பயிற்சிகள் செய்யவும். 1-6 பாடம் மீட்டல் செய்யவும். பண்டாரவன்னியன் பற்றி 5 வசனம் எழுதவும்.
மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள ஏதாவது திருக்குறளை மனனம் செய்யவும்.
மேலதிக பயிற்சிகள் கொடுக்கப்படும்.
காலம்: 25.11.23 - வளாகத்தில்
மதிப்பீட்டு பரீட்சை இடம்பெறும்.
இல்லத்தில்
1-6 மீட்டல் செய்யவும்.