காலம் 04.11.2023 வளாகத்தில்
அலகு 1,2,3 மதிப்பீடு
தமிழர் புலப்பெயர்வு
தமிழர் புலப்பெயர்வு பற்றி ஆசிரியர் மாணவர்களுடன்
கலந்துரையாடுவார்.
ஆசிரியர் பாடத்தை வாசித்து விளக்கம் செய்வார்.
மாணவர் பாடவினாக்களுக்கு விடைகண்டறிவர்.
Kahoot இல் பயிற்சி செய்தல்
இல்லத்தில்: பாடம் 4 மாணவர்கள் வாசித்து வருதல் வேண்டும்.
காலம் 11.11.2023 வளாகத்தில்
பாடம் 4 தமிழர் புலப்பெயர்வு தொடர்ச்சி------
செயல் 1 அ,ஆ செய்தல் செயல் 2,3,4,5 செய்தல்
தகவல் பெட்டகம்
இலக்கணம்:சுருக்கம் எழுதுதல்
மொழிவளம்:பேச்சின் வகைகள்,தொடர்மொழிக்கு
ஒரு மொழி
Kahoot இல் பயிற்சி செய்தல்.
மாவீரர் ஓவியப்போட்டி நடைபெறும்.
இல்லத்தில்: செய்து முடியாத பயிற்சிகள் செய்தல் வேண்டும்.
காலம் 18.11.2023 வளாகத்தில்
பாடம்; இல்வாழ்க்கை
இல்வாழ்க்கை பற்றி ஆசிரியரர் மாணவர்களுடன் கலந்துரையாடுவார்.
ஆசிரியர் பாடத்தை வாசித்து விளக்கம் செய்வார்
மாணவர்கள் பாட வினாக்களுக்கு விடை கண்டறிவர்.
Kahoot இல் விளையாட்டு முறையில் பயிற்சி செய்தல்.
கணனியில் தமிழ் எழுதும் பயிற்சி செய்தல்.
இல்லத்தில்
பாடம் 5, மாணவர்கள் வாசித்து வருதல் வேண்டும்.
காலம் 25.11.2023 வளாகத்தில்
பாடம் 5, மீட்டல் செய்தல்
தகவல் பெட்டகம்
இலக்கணம்:மூவகைமொழி
முயாழழவ இல் பயிற்சி செய்தல்
மொழிவளம்: மரபுச்சொற்றொடர்கள்
செய்து முடியாத பயிற்சிகள் செய்தல்
கணனியில் தமிழ் எழுதும் பயிற்சி செயதல்
இல்லத்தில்
பாடம் 5, வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.
செயல்1அ,ஆ செய்து வரவேண்டும்.
செயல் 2,3,4,5 செய்தல்
நோக்கம்
தமிழர் புலப்பெயர்வு,இல்வாழ்க்கை பற்றி அறிந்து
கொள்வதோடு,கற்றல்,கற்பித்தல் அடைவையும் அடைதல்.