மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 2 கார்த்திகை மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 04.11.2023    வளாகத்தில்
பாடம் 4 வாசித்து செயல்நூலில் பயிற்சிகள் செய்தல்.
மனனம் செய்த திருக்குறளை ஆசிரியருக்கு கூறுதல்.
இல்லத்தில்:
பாடம் 5 வாசித்து வருதல் வேண்டும்.
பாக்கு, பஞ்சு, உச்சி, பந்து, சங்கு, பட்டம், வட்டம், படம், பத்து, அப்பா
இச் சொற்களை சொல்வதெழுதுதலுக்காக ஆயத்தப்படுத்தி வருதல் வேண்டும்.


காலம்: 11.11.2023   வளாகத்தில்
பாடம் 5 ஆசிரியர் வாசித்து விளக்கமளித்தல், வினாவிடை எழுதுதல்.
செயல்நூலில் 1,2 3 பயிற்சிகள் செய்தல் சொல்வதெழுதுதல் நடைபெறும்.
இல்லத்தில்
பெற்றோரின் பெயரை தமிழ் மொழியில் எழுதி வருதல்.
உறவுகள், மற்றும் உங்கள் குடும்பம் பற்றி அறிந்து வருதல் வேண்டும்.


காலம்: 18.11.2023    வளாகத்தில்
பாடம் 5 ஆசிரியர் வாசித்து விளங்கப்படுத்துதல்
செயல்நூலில் 4, 5,6 பயிற்சிகள்,; செய்தல்.
வாசித்தல். நாட்கள், மாதங்கள் பற்றிக் கலந்துரையாடல்.
இல்லத்தில்
பாடம் 1, 2 வாசித்து வருதல். பழங்கள், காய்கறிகள் வெட்டி ஒட்டி வருதல் வேண்டும்.


காலம்: 25.11.2023     வளாகத்தில்
பாடம் 6 ஆசிரியர் வாசித்து விளக்கமளித்தல்.
பாடம் 6ல் வினா விடைகள் செய்தல்.
சொல்வதெழுதுதல்: பழங்கள், காய்கறிகள்.
இல்லத்தில்
பாடம் 3, 4 வாசித்து வருதல் வேண்டும் அத்துடன் பருவகாலங்களை அறிந்து வருதல்.