மொட்டன்ஸ்றூட்

சிறுவர் நிலை கார்த்திகை மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

             காலம் : 04.11.2023      வளாகத்தில்

மீட்டல் செய்தல்(அ – ஃ)

பாடம் 4

-உணவின் பெயர்களையும் சுவையையும் அறிதல்.

-செயலி கேட்டல். (பக்கம் 37)

-உயிர் எழுத்துக்களின் குறில், நெடில் வேறுபாட்டை அறிதல்.

-பயிற்சிகள் செய்தல்.( பக்கம் 39,40)

 இல்லத்தில்

பாடம் 4

-செயலி கேட்டல்.(பக்கம் 33,37)

-பயிற்சி செய்தல்.( பக்கம் 41)

-உணவுகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.


 காலம் : 11.11.2023      வளாகத்தில்

-மீட்டல் செய்தல்.(1-4)

பாடம் 5

-உடைகள் பற்றி கலந்துரையாடல்.

-செயலி கேட்டல்.(பக்கம் 43)

-க்,ங் ஓசை,வரிவடிவங்கள், சொற்கள் அறிதல்.

-பயிற்சி செய்தல்.( பக்கம் 46)

இல்லத்தில்

பாடம் 5

-செயலி கேட்டல்.(பக்கம் 43)

-பயிற்சி செய்தல்.( பக்கம் 47)

-க்,ங் எழுதிப் பழகுதல்.


 காலம் : 18.11.2023      வளாகத்தில்

-மீட்டல் செய்தல்.(க்,ங்)

பாடம் 5

-இணைந்து செயற்படுவோம்.(பக்கம் 48,51)

-ச்,ஞ் ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.

-பயிற்சி செய்தல்.( பக்கம் 50)

-செயலி கேட்டல்.(பக்கம் 43)

 இல்லத்தில்

பாடம் 5

-பயிற்சி செய்தல்.( பக்கம் 52)

-க்,ங்,ச்,ஞ் எழுதிப் பழகுதல்.

-உடைகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.


 காலம் :25.11.2023      வளாகத்தில்

-மீட்டல் செய்தல்.(1-5)

பாடம் 6

-விலங்குகள் பற்றி கலந்துரையாடல்.

-செயலி கேட்டல்.(பக்கம் 54)

-ட்,ண் ஓசை,வரிவடிவங்கள், சொற்கள் அறிதல்.

-பயிற்சி செய்தல்.( பக்கம் 56)

இல்லத்தில்

பாடம் 6

-பயிற்சி செய்தல்.( பக்கம் 57)

-க்,ங்,ச்,ஞ்,ட்,ண் எழுதிப் பழகுதல்.

-விலங்குகளின் படங்களை வெட்டி ஒட்டுதல்.

பெற்றோர்களின் கவனத்திற்கு :-

  • வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
  • வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால, அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
  • வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் முடித்தல் நன்று.