காலம் 04.11.23 வளாகத்தில்
பாடம் 4
- வாசித்து விளங்கப்படுத்தல்.
- மாணவர்கள் வாசித்தல்.
- வினாக்களுக்கு விடை கூறுதல்.
- பூவின் பருவங்கள் அறிதல்.
- பண்பாடு அறிவோம் - விளங்கப்படுத்தல்.
- செயல் - 1(ஆ)
இல்லத்தில்
பாடம் 3
- சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில்
எழுதி இணைய முகவரிக்கு அனுப்பவும்.
- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.
பாடம் 4
- வாசித்தல்.
- செயல் 3 - எழுதுதல்.
- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.
மாவீரர் நினைவாக ஓவிய போட்டிக்கு ஆயத்தம் செய்தல்.
……………………………………………………..
காலம் 11.11.23 வளாகத்தில்
- மாவீரர் நினைவாக ஓவியப் போட்டி.
பாடம் 4
- இலக்கணம் அறிவோம்- விளங்கப்படுத்தல்.
- செயல் 2 (அ)
- பேசுவோம்- (பக்கம் 24)
- சொல்வதெழுதுதல்.
இல்லத்தில்
பாடம் 4
- செயல் 1 (அ ), 2 (ஆ,இ), 4 - எழுதுதல்.
- சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில்
எழுதி இணைய முகவரிக்கு அனுப்பவும்.
- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.
பாடம் 5
- வாசித்தல்.
- செயல் 4 – ஒப்படை செய்தல். (குடும்ப மரம் எழுத்தேட்டில் வரைதல்)
………………………………………………………
காலம் 18.11.23 வளாகத்தில்
பாடம் 5
- வாசித்து விளங்கப்படுத்தல்.
- மாணவர்கள் வாசித்தல்.
- வினாக்களுக்கு விடை கூறுதல்.
- செயல் 2, 3(இ, ஈ) - எழுதுதல்.
- பண்பாடு அறிவோம்:-விளங்கப்படுத்தல்.
- பனைமரத்தின் பயன்கள் பற்றி அறிதல்.
- படத்தைப் பார்த்து பேசுதல் (பக்கம்-30)
இல்லத்தில்
பாடம் 5
- செயல் 1- முழுவிடை எழுதுதல்.
- ஆழிக்குமரனைப் பற்றி 75 சொற்களில் கட்டுரை எழுதுதல்.
- சொல்வதெழுதுதலுக்கு அணியம் செய்தல்.
…………………………………………….
காலம் 25.11.23 - வளாகத்தில்
பாடம் 5
- மீட்டல் செய்தல்.
- இலக்கணம் அறிவோம் - விளங்கப்படுத்தல்.
- செயல் 3(அ,ஆ),4,5,6 – எழுதுதல்.
- சொல்வதெழுதுதல்.
இல்லத்தில்
பாடம் 5
- பனைமரத்தின் பயன்களை விளக்கி 5 சொல்லியங்கள் எழுதுதல்.
- சொற்கள் அறிவோம் - இலத்திரனியல் சாதனத்தில்
எழுதி இணைய முகவரிக்கு அனுப்பவும்.
- நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்து வருதல்.
- மீட்டல் ( பாடம் 1-5 )
பெற்றோர் கவனத்திற்கு :-