மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 5- கார்த்திகை மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் : 04.11.2023 வளாகத்தில்
பாடம் 4 பாரதியார் பற்றி ஆசிரியர் வாசித்து விளங்கப்படுத்தல்.
பாடம் 4 ல் பயிற்சிகள், வினா விடைகள் செய்தல்.
இலக்கணம்: பால்
இல்லத்தில்
செயல்நூலில் செய்து முடிக்காத பயிற்சிகளைச் செய்து வருதல்.
சொல்வதெழுதுதலுக்கு ஆயத்தப்படுத்தல் பாடம் பாரதியார்.
மாவீரர் நினைவாக நடைபெறும் ஓவியப்போட்டிக்கு ஆயத்தப்படுத்தல்.


காலம் : 11.11.2023 வளாகத்தில்
பாடம் 5 ஆசிரியர் வாசித்து விளங்கப்படுத்தல்.
செயல்நூலில் பயிற்சிகள் மற்றும் வினா விடைகள் செய்தல்.
மாவீரர் நினைவாக ஓவியப்போட்டி நடைபெறும்.
இல்லத்தில்
நான் வாழும் நாடு பற்றி கட்டுரை எழுதி வருதல்.


காலம் : 18.11.2023 வளாகத்தில்
பாடம் 5 மீட்டல் செயல்நூலில்பயிற்சிகள் செய்தல்
சொல்வதெழுதுதல். கட்டுரை எழுதுதல் பனிகாலம்.
இல்லத்தில்
நிறைவாக்கப்படாத பயிற்சிகளைச் செய்து வருதல்
வாசித்தல் பாடம் 6.


காலம்:25.11.2023 வளாகத்தில்
பாடம் 6 ஆசிரியர் வாசித்து விளங்கப்படுத்தல்.
மீட்டல் பாடம்: 4, 5.
பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
மதிப்பீட்டிற்கு ஆயத்தப்படுத்துதல். அரையாண்டுக்கான மதிப்பீடு 02.12 நடைபெறும்.