காலம்: 14.10.23 - வளாகத்தில்
பாடம் 3 வாசித்து விளக்கமளித்தல். செயலநூலில் செயல் 13, 14 பயிற்சிகள் செய்தல் நிறங்கள் பற்றி அறிதல்.
இல்லத்தில்
நண்பனின் படங்கள் வெட்டி ஒட்டி வருதல். வாசித்தல் பக்கம் 22, 23.
காலம்: 21.10.23 - வளாகத்தில்
பாடம் 3 மீட்டல். செயலநூலில் செயல் 6, 7 பயிற்சிகள் செய்தல், படம் பார்த்து கலந்துரையாடல்.
இல்லத்தில்
பாடம் 3 வாசித்தல் பக்கம் 22, 23, 24 சொல்வதெழுதுதல் உயிர் மெய் எழுத்துக்கள்.
காலம்: 28.10.23 - வளாகத்தில்
சொல்வதெழுதுதல், பாடம் 3 மீட்டல். பயிற்சிகள் செய்தல்.
இல்லத்தில்
இ ஓசை எழுத்துக்கள் எழுதிப்பழகுதல், நிறக் காட்சி படங்கள் வெட்டி ஒட்டி வருதல்.