மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 4 ஐப்பசி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

07.10.2023
இலையுதிர்கால விடுமுறை

இல்லத்தில்
• இலையுதிர்கால விடுமுறை பற்றி சிறுகுறிப்பு எழுதுக
• திருக்குறள் மனனம் செய்தல் (பக்கம் 12)


14.10.2023    வளாகத்தில்
இலக்கணம்:
• திணை ஸ்ரீ உயர்திணை, அஃறிணை விளக்கமளிக்கப்பட்டது.
• பால்: ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
விளக்கமளித்தல்.
ஓலிவட்டுக் கேட்டல்
அலகு 3 செயல் (5 அ,ஆ) செய்தல்

இல்லத்தில்
• செயல் 6 படம் பார்த்து 5 சொல்லியம் எழுதுக (பக்கம்12)
• அலகு 4 வாசித்தல்


21.10.2023    வளாகத்தில்
• அலகு 4 வாசித்து விளக்கமளித்தல்
• சொற்பொருள் அறிதல்
• ஒலிவட்டுக் கேட்டல்
• அலகு 4 அடுக்குத்தொடர் விளக்கமளித்தல்
• செயல் 1,2 செய்தல்
• நவராத்திரி விழா நடைபெறும்

இல்லத்தில்
• வேடம் கலந்த நரியார் கதை எழுதுக
• மீட்டல் செய்தல்


28.10.2023    வளாகத்தில்
• மதிப்பீட்டு பரீட்சை
• அலகு 1-4 வரையும் நடைபெறும்

இல்லத்தில்
• அலகு 4 வினாக்களுக்கு முழு விடை எழுதுக