07.10.23 இலையுதிர்கால விடுமுறை
14.10.23 வளாகத்தில்
இலக்கணம்: வேற்றுமை 1-4 விளங்கப்படுத்துதல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3 அ,ஆ
- செயல் 5 கட்டுரை எழுதும் முறையும் அதற்கான தயார்படுத்தலும்
இல்லத்தில்:
- பாடம் 3 வாசித்தல்
- செயல் 4 செய்தல்
- «புலம்பெயர் நாடுகளில் தமிழ்க் கல்வி» எனும் தலைப்பில் கட்டுரை எழுதுதல்.
21.10.23 வளாகத்தில்: -
மதிப்பீட்டு பரீட்சைக்கு அணியம் செய்தல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: -
பாடம் 1,2,3 வாசித்தல்
- மதிப்பீட்டு பரீட்சைக்கு அணியம் செய்தல்
- கட்டுரை எழுதி முடித்தல்.
28.10.23 வளாகத்தில்: -
மதிப்பீடு
இல்லத்தில்: - பயிற்சித்தாள் செய்தல்