காலம்: 14.10.2023 வளாகத்தில்
மீட்டல் பாடம் 1-3
இல்லத்தில்
மதிப்பீட்டிற்கு ஆயத்தப்படுத்தல்
பாடம் 1-3
காலம்: 21.10.2023 வளாகத்தில்
மதிப்பீடு, நவராத்திரி ஆராதனை நடைபெறும்
இல்லத்தில்
பாடநூலில் பாரதியார் வாசித்தல்.
செயல்நூலில் பக்கம்15 பயிற்சி செய்து வருதல்.
காலம்: 28.10.2023 வளாகத்தில்
ஆசிரியருடன் சேர்ந்து மாலைக்காட்சி கட்டுரை எழுதுதல்
வாசித்தல் பாரதியார். சொல்வதெழுதுதல்
இலக்கணம் பால்
இல்லத்தில்
செய்து முடிக்காத பயிற்சிகளைச் செய்து வருதல்
வாசித்தல் செயல்நூல் பக்கம்19.