காலம் : 07.10.2023
இலையதிர்கால விடுமுறை
காலம் : 14.10.2023
வளாகத்தில்:
-மீட்டல் செய்தல்.
பாடம் 3
-எனது வீட்டைப் பற்றி கலந்துரையாடல்.
-செயலி கேட்டல். ( பக்கம் 23 )
-ஐ,ஒ,ஓ,ஔ ஓசை, வரிவடிவம் அறிதல்.
-ஐ எழுத்து, சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல். ( பக்கம் 25 )
இல்லத்தில்
பாடம் 3
-உங்கள் இல்லத்தை எழுத்தேட்டில் வரைந்து வருதல்.
-பயிற்சி செய்தல். ( பக்கம் 26 )
-செயலி கேட்டல். ( பக்கம் 23 )
காலம் : 21.10.2023
வளாகத்தில்:
பாடம் 3
-செயலி கேட்டல். ( பக்கம் 23 )
-இணைந்து செயற்படுவோம். ( பக்கம் 27,30)
-ஒ,ஓ,ஔ ஓசை, வரிவடிவம், எழுத்து, சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல். ( பக்கம் 29)
நவராத்திரி ஆராதனை
இல்லத்தில்
பாடம் 3
-பயிற்சி செய்தல். ( பக்கம் 30,31 )
-செயலி கேட்டல். ( பக்கம் 23 )
-அ - ஔ வரை எழுதிப் பழகுதல்.
காலம் : 28.10.2023
வளாகத்தில்:
-மீட்டல் செய்தல்.
பாடம் 4
-உணவுகள் பற்றி கலந்துரையாடல்.
-செயலி கேட்டல். (பக்கம் 33)
-இணைந்து செயற்படுவோம்.
-ஃ ஓசை, வரிவடிவம், எழுத்து,சொற்கள் அறிதல்.
-பயிற்சி செய்தல்.( பக்கம் 36)
இல்லத்தில்
பாடம் 4
-செயலி கேட்டல். (பக்கம்37)
-பயிற்சி செய்தல்.(பக்கம் 38)
-அ- ஃ வரை எழுதிப் பழகுதல்.
பெற்றோர்களின் கவனத்திற்கு :-