மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 6 ஐப்பசி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்:- 07.10.23

வளாகத்தில்

இலையுதிர் கால விடுமுறை.

இல்லத்தில்

- பாடம் 2 –‘சொற்கள் அறிவோம்’ -  உள்ள சொற்களை  இலத்திரனியல் சாதனத்தில் எழுதி anner@annai.no  என்ற இணைய முகவரிக்கு அனுப்பவும்.

-பாடம் 1 , 2 மீட்டல் செய்தல், நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.

-பாடம் 3

- வாசித்தல்

-செயல் 7 அணியம் செய்தல்.

…………………………………………..

காலம்:- 14.10.23

வளாகத்தில்

பாடம் 3

-வாசித்து விளங்கப்படுத்தல்.

-மாணவர்கள் வாசித்தல்.

-வினாக்களுக்கு விடை கூறுதல்.

-பண்பாடு அறிவோம்- விளங்கப்படுத்தல்.

-செயல் 2, 3(அ) – எழுதுதல்.

-செயல் 7- பேசுதல்.

இல்லத்தில்

பாடம் 3

-திருக்குறள் மனனம் செய்தல்.(பக்கம்-15)

-செயல் 1, 5(ஆ)– முழு விடை எழுதுதல்.

-சொல்வதெழுதுதலுக்கு அணியம்  செய்தல்.

………………………………………………

காலம்:-  21.10.23

வளாகத்தில்

பாடம் 3

-மீட்டல் செய்தல்.                                      

-இலக்கணம் அறிவோம்:- விளங்கப்படுத்தல்.

-செயல் 5(அ),  6 - எழுதுதல்.

-சொல்வதெழுதுதல்.

- சொற்சிலம்பம் – விளங்கப்படுத்தல்.

நவராத்திரி ஆராதனை

 இல்லத்தில்

பாடம் 3

-செயல் 3 (ஆ) -எழுதுதல்.

-செயல் 4 – ஒப்படைக்கு அணியம் செய்தல்.

மதிப்பீட்டிற்கு அணியம் செய்தல்.(பாடம்1-2)

………………………………………………………..

காலம்:- 28.10.23

வளாகத்தில்.

-மதிப்பீடு

பாடம் 3

- மீட்டல் செய்தல்.

- செயல் 4 – ஒப்படை செய்தல்.

இல்லத்தில்

பாடம் 3

-செயல்  5(இ,ஈ) - எழுதுதல்.

-நிறைவாக்கப்படாத பயிற்சிகளை செய்து முடித்தல்.

-‘சொற்கள் அறிவோம் ‘ - இலத்திரனியல் சாதனத்தில் எழுதி இணைய  முகவரிக்கு  அனுப்பவும்.

பாடம் 4

-வாசித்தல்.

 பெற்றோர் கவனத்திற்கு :-

  • வகுப்பில் கற்றவற்றை வீட்டில் மீட்டல் செய்தல் நன்று.
  • வகுப்பிற்கு சமூகமளிக்க முடியாவிட்டால், அதே வாரம் வீட்டில் அவற்றை கற்றல் நன்று.
  • வகுப்பில் செய்து முடிக்காத பயிற்சிகளை அதே வாரம் வீட்டில் செய்து முடித்தல் நன்று.