மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 10 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 26.08.2023 :வளாகத்தில்
பாடம் 1 அரங்கேற்றம்
ஆசிரியரும் மாணவரும் அறிமுகம் செய்வர்.ஆசிரியர்
மாணவர்களுடன் அரங்கேற்றம் பற்றி கலந்துரையாடுவர்.
இல்லத்தில்
வாசித்து வருதல் வேண்டும்.


காலம் 02.09.2023: வளாகத்தில்
ஆசிரியர் பாட நூலை வாசித்து விளக்கம் செய்வார்.
இல்லத்தில்
பாடம் 1 வினாக்களுக்கு விடை எழுதுதல்.வேண்டும்.


காலம் 09.09.2023: வளாகத்தில்
தகவல் பெட்டகம்,இணைந்து செயற்படுவேம்,எழுத்துப்பரம்பல்
இல்லத்தில்
செயல் 4 செய்தல் வேண்டும்.


காலம் 16.09.2023 : வளாகத்தில்
இரட்டைக்கிளவி,மரபுப்பெயர்கள் - வாழிடம்,விடுகதை விளக்கம்
செய்தல்
இல்லத்தில்
செயல்;1அ,ஆ செயல்2அஆ செயல் 5 செய்தல் வேண்டும்.


காலம் 23.09.2023 : வளாகத்தில்
பாடம் 2 தமிழிலக்கிய வரலாறு - சோழர் காலம்
தமிழிலக்கிய வரலாற்றில் சோழர் காலம் பற்றி ஆசிரியர,;
மாணவர்களுடன் கலந்துரையாடுவார்.
ஆசிரியர் பாடத்தை வாசித்து விளக்கம் செய்வார்.
மாணவர்கள் பாட வினாக்களுக்கு விடை கண்டறிவர்.
இல்லத்தில்
பாடம் 2, மாணவர்கள் வாசித்து வருதல் வேண்டும்.


காலம் 30.09.2023 : வளாகத்தில்
பாடம் 2, மீட்டல் செய்தல்
தகவல் பெட்டகம்
மொழிவளம்: அடுக்குத்தொடர்,அடுக்கிடுக்குத்தொடர்
செய்து முடியாத பயிற்சிகள் செய்தல்
இல்லத்தில்
பாடம் 2, வினாக்களுக்கு விடை எழுத வேண்டும்.
செயல்1அ,ஆ செய்து வரவேண்டும்.
நோக்கம்
அரங்கேற்றம்,இலக்கிய வரலாறு - சோழர் காலம் பற்றி அறிந்து
கொள்வதோடு,கற்றல்,கற்பித்தல் அடைவையும் அடைதல்.