மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 8 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

02.09.23 வளாகத்தில்: -

பாடம் 1 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: - பாடம் 1 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்


09.09.23 வளாகத்தில்: -

இலக்கணம்: உவமை அணி விளங்கப்படுத்துதல்
- தகவல் பெட்டகம் விளங்கப்படுத்துதல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4
- செயல் 5 கட்டுரை எழுதும் முறையும் அதற்கான தயார்படுத்தலும்
இல்லத்தில்: பாடம் 1 வாசித்தல்
விடுமுறை எனும் தலைப்பில் கட்டுரை எழுதுதல்


16.09.23 வளாகத்தில்: -

பாடம் 2 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
இல்லத்தில்: - பாடம் 2 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்
- தகவல் பெட்டகம் வாசித்து விளங்கப்படுத்துதல்
- கட்டுரை எழுதி முடித்தல்


23.09.23 வளாகத்தில்: -

இலக்கணம்: இடைச்சொற்கள், உரிச்சொற்கள் விளங்கப்படுத்துதல்
- செயல் 1 அ,ஆ
- செயல் 2 கலந்துரையாடல்
- செயல்: 3
- செயல் 4
இல்லத்தில்: - பாடம் 2 வாசித்தல்
- பயிற்சித்தாள் செய்தல்


30.09.23 வளாகத்தில்: -

பாடம் 3 வாசித்து விளங்கப்படுத்துதல்
- வினாக்களுக்கு விடை எழுதுதல்
- தகவல் பெட்டகம் வாசித்து விளங்கப்படுத்துதல்
இல்லத்தில்: - பாடம் 3 வாசித்தல், பயிற்சித்தாள் செய்தல்-