வளாகத்தில் - 02.09.2023
• அலகு 1 வாசித்து விளக்கமளித்தல்
• சொற்பொருள் அறிதல் விளக்கமளித்தல்
• ஒலிவட்டுக் கேட்டல்
• செயல்; 1,3,3,4,5 செய்தல்
இல்லத்தில்
• கோடைகால விடுமுறை பற்றி சிறுகுறிப்பு எழுதுக
• அலகு 1 வாசித்தல்
வளாகத்தில் - 09.09.2023
• படம் பார்த்து கலந்து உரையாடுதல்
• திருக்குறள் விளக்கமளித்தல்
• அலகு 2 விளக்கமளித்தல்
• இலக்கணம் அறிதல்
• உயிரெழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் இணைந்து செயற்படுவோம்
• மாணவர்கள் மாதங்களின் பெயர்களை அறிதல். அம்மாதங்களில் வரும் நிகழ்வுகளையும் விளக்கமளித்தல்
இல்லத்தில்
• அலகு 1 வினாக்களுக்கு முழுவிடை எழுதுக
• திருக்குறள் மனனம் செய்தல் பக்கம் 3
வளாகத்தில் - 16.09.2023
• அலகு 2 இணைந்து செயற்பாடுவோம்
• செயல்; 4, அ, ஆ செய்தல்
• பறவைகள் விலங்குகளின் ஒலிகளை கேட்டு அறிதல்
• ஆக்கத்திறன்: வாழிட மொழியில் எழுதுதல
;
இல்லத்தில்
• நாட்குறிப்பு எழுதுக
• அலகு 2 வினாக்களுக்கு முழுவிடை எழுதுக
• மாணவர்கள் தமிழ்மொழியின் பயன்கள் பற்றி கூறுதல்
• அலகு 3; வாசித்தல்
வளாகத்தில் - 23.09.2023
• அலகு 3 கல்வியின் சிறப்பு பண்பாடு அறிவோம் (சினம் கொண்ட குதிரை) பக்கம் 6
• படம் பார்த்து உரையாடுதல்
• சொற்பொருள் அறிதல்
இல்லத்தில்
• பக்கம் 11 இணைந்து செயற்பாடுவோம்
• சொல்வதெழுதுதல் பக்கம் 4
வளாகத்தில் - 30.09.2023
• இலக்கணம் அறிதல்: திணை (உயர்திணை, அஃறிணை), பால் பற்றி அறிதல்
உ+ம் மாணவன் படித்தான். பூனை கத்தியது.
இல்லத்தில்
• அலகு 3 வினாக்களுக்கு முழு விடை எழுதுக
• கதை கேட்டல் பக்கம் 12