மொட்டன்ஸ்றூட்

சிறுவர் நிலை புரட்டாசி மாதப்பாடத்திட்டம்

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் : 02.09.2023 - வளாகத்தில்:

பாடம் 1

செயலி கேட்டல்.(பக்கம் 02)

உடல் உறுப்புக்களும் அதன் தொழிற்பாடுகள் பற்றி கலந்துரையாடல்.(01,03)

அ,ஆ,இ,ஈ ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.(பக்கம் 04)

பயிற்சி செய்தல்.( பக்கம் 04)

 இல்லத்தில்

பாடம் 1

செயலி கேட்டல்.(பக்கம் 02)

பயிற்சி செய்தல்.(பக்கம் 09 )

அ,ஆ,இ,ஈ எழுதிப் பழகுதல்.


காலம் : 09.09.2023 - வளாகத்தில்:

மீட்டல் செய்தல்.

பாடம் 1

இணைந்து செயற்படுவோம். ( பக்கம் 06,10)

செயலி கேட்டல்.(பக்கம் 02)

அ,ஆ,இ,ஈ ஓசை,வரிவடிவங்கள்,சொற்கள் அறிதல்.(பக்கம் 04,07)

பயிற்சி செய்தல்.( பக்கம் 08,11)

இல்லத்தில்

பாடம் 1

செயலி கேட்டல்.(பக்கம் 02)

கொடுக்கப்பட்ட மேலதிக பயிற்சி செய்தல்.

அ,ஆ,இ,ஈ எழுதிப் பழகுதல்.


 காலம் : 16.09.2023 -  வளாகத்தில்:

பாடம் 1 - மீட்டல்.

பாடம் 2

படம் பார்த்து கலந்துரையாடல். ( பக்கம் 12 )

செயலி கேட்டல்.(பக்கம் 13)

உ,ஊ,எ,ஏ ஓசை, வரிவடிவங்கள் அறிதல்.

உ,ஊ சொற்கள் அறிதல்.

இல்லத்தில்

பாடம் 2

பயிற்சி செய்தல். ( பக்கம் 15,16 )

செயலி கேட்டல். ( பக்கம் 13 )

அ,ஆ,இ,ஈ,உ,ஊ எழுதிப் பழகுதல்.


காலம் : 23.09.2023 -  வளாகத்தில்:

பாடம் 2

படம் பார்த்து கலந்துரையாடல். ( பக்கம் 17 )

எ,ஏ எழுத்துக்கள், சொற்கள் அறிதல்.

பயிற்சிகள் செய்தல். ( பக்கம் 18-21 )

இல்லத்தில்

பாடம் 1,2

நிறைவாக்கப்படாத பயிற்சிகள் செய்தல்.

அ - ஏ வரை எழுதிப் பழகுதல்.

செயலி கேட்டல். ( பக்கம் 13 )


காலம் : 30.09.2023வளாகத்தில்:

மீட்டல் செய்தல்.

பாடம் 3

எனது வீட்டைப் பற்றி கலந்துரையாடல்.

செயலி கேட்டல். ( பக்கம் 23 )

ஐ,ஒ,ஓ,ஔ ஓசை, வரிவடிவம் அறிதல்.

ஐ எழுத்து, சொற்கள் அறிதல்.

இல்லத்தில்

பாடம் 3

உங்கள் இல்லத்தை எழுத்தேட்டில் வரைந்து வருதல்.

பயிற்சி செய்தல். ( பக்கம் 26 )

செயலி கேட்டல். ( பக்கம் 23 )