மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 2 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம்: 02.09.23 - வளாகத்தில்
பாடம் 1 வாசித்து விளக்கமளித்தல். செயலநூலில் 1,2,3 பயிற்சிகள் செய்தல்,
இல்லத்தில்
நாட்கள், மாதங்கள் பற்றி எழுதி, படித்து வருதல்.


காலம்: 09.09.23 - வளாகத்தில்
சொல்வதெழுதுதல்: நாட்கள், மாதங்கள். பாடம் 1 வினா விடை எழுதுதல், படம் பார்த்து கலந்துரைளாடல்.
இல்லத்தில்
பாடம்1 வாசித்தல். செயல்நூலில் பயிற்சிகள் 4,5,6 செய்தல்.


காலம்: 16.09.23 - வளாகத்தில்
சொல்வதெழுதுதல் பாடம் 1. நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல். பாடம்2 வாசித்து விளக்கமளித்தல்.
இல்லத்தில்
10 பழங்களின் பெயர்களை தமிழ் மொழியிலும் உமது வாழிட மொழியிலும் எழுதுதல்.


காலம்: 23.09.23 - வளாகத்தில்
பாடம் 3 வாசித்து விளங்கப்படுத்தல், மாணவருடன் சேர்ந்து வாசித்தல். செயல்நூல் 1,2,3 மற்றும் வினா விடை எழுதுதல்.
இல்லத்தில்
மதிப்பிட்டிற்கு ஆயத்தம் செய்தல் பாடநூல் பாடம் 1. செயல்நூல் 1 - 6.


காலம் 30.09.23  - வளாகத்தில்
மதிப்பீடு பாடம் 1.
இல்லத்தில்
நிறைவாக்கப்படாத பயிற்சிகளை பூர்த்தி செய்தல். திருக்குறள் ஒன்று எழுதி மனனம் செய்தல்.