மொட்டன்ஸ்றூட்

ஆண்டு 7 புரட்டாதி மாதப் பாடத்திட்டம்.

மாத திட்டம்
வளாகம் முகப்பு

காலம் 02.09.2023 வளாகத்தில்
அலகு 1 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல். கோடைகால விடுமுறை அனுபவங்கள் பற்றிக் கதைத்தல்.

இல்லத்தில்
அலகு 1 பாடத்தின் கேள்வி விடை செய்தல். எனது கோடைகால விடுமுறை;. என்ற தலைப்பில் கட்டுரை எழுததல்.


காலம் 09.09.2023 வளாகத்தில்
அலகு 1 பயிற்சிகள் வகுப்பில் செய்தல்.;. இலக்கணம் விளங்கப்படுத்துதல். மாணவர்கள் எழுதிய கட்டுரை வாசித்தல் சொல்வதெழுதுதல் செய்தல்.

இல்லத்தில்
விரும்பிய 5 வசனம் தொலைபேசியில் தமிழில் எழுதி அனுப்பவும்.


காலம் 16.09.2023 வளாகத்தில்
அலகு 2 வாசித்து விளங்கப்படுத்துதல். இலக்கணம் விளங்கப்படுத்துதல். மாணவர்கள் இலக்கணப் பயிற்சிகள் செய்தல்.; சொல்வதெழுதுதல் செய்தல்.

இல்லத்தில்
அலகு 2 வாசித்தல். பாடப்புத்தகத்திலுள்ள பழமொழிகளை வாசித்து வரல்.கூத்து பற்றிக் கட்டுரை எழுதுதல்.


காலம் 23.09..2023 வளாகத்தில்
அலகு 2 பயிற்சிகள் வகுப்பில் செய்தல். இதுவரை படித்த இலக்கணம் மீட்டல்.

இல்லத்தில்
கூத்து பற்றிக் கட்டுரை எழுதி முடித்தல்.; அத்துடன் ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.


காலம் 30.09.2023 வளாகத்தில்
அலகு 3 வாசித்து விளங்கப்படுத்துதல். சொல்வதெழுதுதல் செய்தல். வீட:டில் எழுதிய கட்டுரையை வகுப்பில் வாசித்தல்.
இல்லத்தில்
அலகு 3 பாடத்தை வாசித்தல். ஆசிரியர் கூறிய பயிற்சி செய்தல்.